சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்
நல்லவர் அவர் வல்லவர் அடைக்கலமானவர்
1.
எரிகோ போன்ற சோதனைகள் எதிரிட்டு வந்தாலும்
தகர்த்திடுவார் நொறுக்கிடுவார் ஜெயத்தைத் தந்திடுவார் – சேனைகளின்
2.
சேனையின் கர்த்தரை நம்பிடுவோம் பாக்கியம் அடைந்திடுவோம்
உயர்த்திடுவார் தாங்கிடுவார் நன்மையால் நிரப்பிடுவார் – சேனைகளின்
3.
ஆவியின் வரங்களைத் தந்திடுவார் ஆவியைப் பொழிந்திடுவார்
ஏகிடுவாய் எழும்பிடுவாய் சீயோனில் சேர்ந்திடுவாய் – சேனைகளின்
4.
வாலிபரே நாம் எழும்பிடுவோம் வசனத்தைப் பிடித்திடுவோம்
வென்றிடுவோம் சென்றிடுவோம் ஊழியம் செய்திடுவோம் – சேனைகளின்
senaikalin thevan nammodu irukkinrar
nallavar avar vallavar adaikkalamanavar
1.
erikopondra sodhanaikal ethiriddu vanththalum
dhakarththiduvar norukkiduvar jayaththaith dhanththiduvar – senaikalin
2.
senaiyin karthdharai nambiduvom bakkiyam adainththiduvom
uyarththiduvar thangkiduvar nanmaiyal nirabbiduvar – senaikalin
3.
aaviyin varangkalaith dhanththiduvar aaviyaib bozhinththiduvar
eekiduvay ezumbiduvay seeyonil sernththiduvay – senaikalin
4.
valipare nam ezhumbiduvom vachanaththaib bidiththiduvom
venriduvom senriduvom uuzhiyam seythiduvom – senaikalin